அரசியல்

ரகுபதி மரணத்துக்கு, தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். கோவையில் டிசம்பர் 3-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது....

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்கம் மற்றும் பாராமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜம்மு...

  கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...

  கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி மென் பொறியாளர் ரகு உயிரிழந்தது குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்...

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே. அந்தோணி (76 வயது) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் அவரது வீட்டில் இருந்தபோது...

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (நவம்பர் 30) காலை 8.30 மணியளவில் மேலும் வலுப்பெற்று புயலாக உருவானதாக சென்னை...

சென்னையில் நடந்த அதிமுக ஆட்சி மன்ற கூட்டத்தில் மதுசூதனன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதிமுக.,வின் அமைப்புச் செயலாளர், தலைமை நிலையச்...

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை. இதனிடையே சென்னையில்...

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் 8 மாதங்களாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் மதுசூதனன் தலைமையிலான அணிக்கு இரட்டை...

நடிகர் கமல்ஹாசன் பொதுவாழ்க்கையில் ஈடுபட ஆயத்தமாகி வருகிறார். இதையொட்டி, தொடர்ந்து அரசியல் சம்பந்தமான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி...