எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் மக்கள் நீதி மையம் தலைவர் “கமல்ஹாசன்”

IMG-20180308-WA0015

IMG-20180308-WA0015

 

சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிங்க்ட்ஸ் 2018 (Instincts 2018) என்னும் கலை நிகழ்ச்சி மார்ச் 8,9,10 ஆகிய மூன்று  நாட்களுக்கு நடக்கிறது. அதன் முதல் நாள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

 

IMG-20180308-WA0028

IMG-20180308-WA0013

IMG-20180308-WA0024

IMG-20180308-WA0038

IMG-20180308-WA0014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *