Tag: தமிழ்நாடு

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு ஆதரவளிக்கவில்லை என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகரில்...

சரக்கு ரயில்­க­ளுக்­கான தனி வழித்­த­டம் அமைக்­கும் திட்­டம் செயல்­பாட்­டிற்கு வந்­த­பின், பயன்­பாடு குறை­யக்­கூ­டிய பொது ரயில் தடங்­களில், பய­ணி­கள் ரயில்­களை இயக்க, தனி­யா­ருக்கு அனு­மதி...

ஆளுங்கட்சி சசிகலாவால் அஜீத் நடித்து வரும் ‘விவேகம்’ படத்துக்கு சிக்கல் வருமோ என்ற கவலையில் படக்குழுவினர் ஆழ்ந்துள்ளனர்.சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் உருவாகி வரும்...

இன்னும் 200 நாட்களில் சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹர் அறிவித்துள்ளார்.தலைமை நீதிபதி...

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பது அனைவராலும் எதிர்பார்த்ததுதான் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். அ.தி.மு.க.வில் இப்போது தெரிந்தே 3 பிரிவுகளாக உள்ளனர். இன்னும்...

ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் ‘மகளிர் மட்டும்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை...

தமிழக சட்டமன்றத்தில் மதுபான விலையை 5% உயர்த்துவதற்கான சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இது குறித்து விரிவான விளக்கங்கள் அவற்றில் குறிபிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட்...

வேலூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும்...

”வரும் 2025-ம் ஆண்டுக்குள் 60 சதவீத நிலத்தடி நீர் காலியாகும் அபாயம் உள்ளது” என்று, ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையத் தலைவர்...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் இருதரப்பினருக்கும் கட்சி பெயர்களை ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டமன்ற...