எங்ககிட்டயும் ஆபாச வீடியோ இருக்கு: திமுகவிற்கு அதிமுக பதிலடி!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணின் தாயாருடன் பேசுவது போன்ற ஆடியோவை திமுக ஐடி விங் வெளியிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பும் நிலையில் திமுக ஐடி விங் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது பற்றி பேசிய ஜெயக்குமார் மடியில் கனமில்லை அதனால் எனக்கு வழியில் பயமில்லை என்று கூறினார்.

இதற்கு தற்போது அதிமுக ஐடி விங்கிற்கு பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் எங்ககிட்ட அமைச்சர் வேலுவின் வீடியோ இருக்குது. உங்கள மாதிரி மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை அனுப்பாமல் ஒரிஜினல் வீடியோவே இருக்குது. எங்ககிட்டயும் சீப்பு இருக்குன்னு சொல்ற மாதிரி மார்பிங் வீடியோவ போடாம ஒரிஜினல் வீடியோவை போட்டு விடுவோம். ஆனால் ரொம்ப அசிங்கமா போய்விடும் என்று பார்க்கிறோம் என்று பதிவிட்டுள்ளனர்.

https://x.com/AIADMKITWINGOFL/status/1864983032270094432?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1864983032270094432%7Ctwgr%5E925cf1512e12ecda8e7633013fd5df500062ddc7%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
F

https://x.com/DMKITwing/status/1876933459895025989?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1876933459895025989%7Ctwgr%5E925cf1512e12ecda8e7633013fd5df500062ddc7%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

Leave a Response