உச்சநீதிமன்றத்தில் வேலை !

உச்சநீதிமன்றத்தில்ஜூனியர் கோர்ட் அட்டன்ட், ஷேம்பர் அட்டன்ட் பணிகளுக்கு 78 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி விவரங்கள்:

ஜூனியர் கோர்ட் அட்டன்ட் பணி:65 பணி இடங்கள்

ஷேம்பர் அட்டன்ட் பணி: 13 இடங்கள்

வயது வரம்பு:18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.மேலும் 1-3-2018ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி :10-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம் : ரூ. 300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதும்.

விண்ணப்பிக்கும் முறை : இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை விண்ணபிக்க கடைசி நாள்: 15-4-2018 வரை

Leave a Response