சிவகார்த்திகேயனை இயக்கும் “பாஸ் என்கிற பாஸ்கரன்” பட இயக்குனர் ?

sivakarthikeyan2-09-1499590649
ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க, சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகிருந்தது.

இந்த நிலையில், விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தை இயக்கிய இயக்குனர் ராஜேஷ்-சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருப்பதாக, சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

சிவகார்த்திகேயனை-ராஜேஷ் இயக்குவது இன்னும் உறுதியாகத நிலையில், இன்னும் சில நாட்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response