மெர்சல் பாடல் வரிகளோடு என்ட்ரி கொடுக்கும் ஹர்பஜன்.

Harbhajan-Singh-6

ஹர்பஜன் சிங் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் `வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு’ என்று ‘மெர்சல்’ படத்தில் பாடல் வரியை குறிப்பிட்டு ட்வீட்டியுள்ளார்.

Leave a Response