விவேகம் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவிருப்பதாக ஏற்கெனவே அதிகாரபூர்வமா அறிவித்துள்ளது அப்படத்தை தயாரிக்கும் – சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்.செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும், புதிய படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என அதை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது. இந்தநிலையில, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் புதிய படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. இதை சூசகமாக தெரிவிக்கும் வகையில் ‘ஹேப்பி தீபாவளி…’ என டுவீட் செய்திருந்தார் முருகதாஸ்.அஜித், விஜய், சூர்யா ஆகிய மூன்று ஹீரோக்கள் நடித்த படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
இந்த வருட தீபாவளி , தலதீபாவளியா அல்லது தளபதி தீபாவளியா உயர்ச்சகத்தில் ரசிகர்கள்..

previous article
தமிழக முன்னாள் அமைச்சர் உடல்நல குறைவால் காலமானார் .
next article
மிஷ்கின் எழுதிய சிறந்த கதை .