தமிழக முன்னாள் அமைச்சர் உடல்நல குறைவால் காலமானார் .

dmk n.raja

1974-76ம் ஆண்டில் திமுகவில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சராக இருந்தவர் என்.ராஜாங்கம். பின்னர் என்.ராஜாங்கம் அவர்கள் 1984ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் இருந்த என்.ராஜாங்கம். சில நாட்களாக மிகவும் உடல்நலகுறைவக இருந்தார் . இன்று காலை கடலூரில் அவர் காலமானார் அவருக்கு திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.திமுக தலைவர் மு.கருணாநிதி இரங்கல் குறயுள்ளார்.

Leave a Response