மீண்டும் வேலைநிறுத்தமா? பயணிகள் அதிர்ச்சி!!!

bus
பணிமனை முன்பு குடும்பத்தோடு போராட்டம் நடத்தப்படும். தொழிற்சங்கங்கள் நடத்திய ஆலோசனையில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை திருவல்லிக்கேணியில் 22 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்திய ஆலோசனையில், வேலைநிறுத்தம் தொடர்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Response