ஜெய், அஞ்சலி நடித்துள்ள பலூன் பட டிரெய்லர்!

ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பலூன். இசை – யுவன் சங்கர் ராஜா.

டிசம்பர் 29 அன்று வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Response