‘கரு’ படத்தின் டிரெய்லர்….

121238-karu-traile

‘கரு’ படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

கங்கனா ரணாவத் நடித்து பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்திருந்த ‘குயின்’ படத்தின் ரீமேக் தான் இந்த ‘கரு’. லைகா புரடக்ஷன் தயாரிப்பில்  இயக்குனர் விஜய் இயக்கி சாய் பல்லவி , RJ பாலாஜி , ரேகா , நிழல்கள் ரவி, சந்தானபாரதி என பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின்   டிரெய்லர் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Response