குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளிகள் இன்று திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு!

shool childrens

சென்னையில் நேற்று முதல் மழை வேகமாகவும் பொழியவில்லை. அதேசமயம் மழை நின்றபாடும் இல்லை. சாரல் மழை தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வெளியே செல்வோர்கள் சிறிது சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிரபும் மாவட்ட பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Response