மெர்சலுக்கு மெர்சலாக பெருகிவருகிற மறைமுக ஆதரவு!

stalin

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தை அரசியலாக்கி பாஜக தலைவர்கள் பிரபலமாக்கிவிட்டனர். இந்த விவகாரத்தில் கைகோர்த்துள்ள எதிர்க்கட்சிகள் மெர்சலுக்கு ஆதரவாகவும் பாஜகவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Merasal

ஏற்கனவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மெர்சல் படத்தின் பெயரை குறிப்பிட்டு டிவிட்டரில் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் மெர்சல் பெயரை குறிப்பிடாமல் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

mk

ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக என்னும் துணை நிற்கும் என கூறியுள்ளார். ஜனநாயகத்துக்கு விரோதமாக பாஜக செயல்படுகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Response