அதிக திரையரங்குகளில் வெளியாகும் ஸ்பைடர் திரைப்படம்!

d8ba7f778a66406c1f010c9008fad631--mahesh-babu

மகேஷ்பாபு நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் ஸ்பைடர் இந்த வாரம் வெளியாகிறது.
இந்தப் படத்தை ரசிகர்கள் அதிக எதிர்ப்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர்.அதற்கு காராணம்,மகேஷ்பாபு முதன்முறையாக தமிழில் நடிக்கின்றார்.

Leave a Response