சென்னையில் நீட் விவகார போராட்டம்; மார்க்கிஸ்ட் கட்சி செயலாளர் கைது!

g
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய,மாநில அரசைக் கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணாசாலையில் மார்க்கிஸ்ட் செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் கட்சியினர் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஜி ராமகிருஷ்ணன் அவர்களை போலீசார் கைது செய்தது.

Leave a Response