உடல் உறுப்பு தானம்… விழிப்புணர்வு நடைப்பயணம்

maiyil vaaganam
உடல் உறுப்பு தானத்தை முன்னிட்டு மதுரையில் மீனாட்சி மிசன் மருத்துவமனை சார்பில் ஆயிரம் பேர் கலந்து கொண்ட நடைபயணம் நடைபெற்றது. இந்த நடைபயணத்தை காவல்துறை துணை ஆணையர் அ.மயில்வாகனன் தொடங்கி வைத்தார்.

Leave a Response