சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி கிடைக்குமா?

ttv

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை கடந்த 10 நாட்களுக்கு முன்பு சந்திக்க சென்ற தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அவர் வருகிற 4-ந் தேதி மாலை சசிகலாவை சந்திக்க உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி பிரமுகர்ளுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார்.

Leave a Response