இன்றைய பெட்ரோல், டீசல், விலை !

Petrol-pump

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 1 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.67.07 காசுகளும், டீசல் விலை 1 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.57.93 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை 27) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Response