இன்றைய பெட்ரோல் விலை இதோ…

petrol_pump
நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட17காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.65.98 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 9காசுகள் குறைந்து ரூ.56.38 காசுகளுக்கும் விலையை நிர்ணயித்துள்ளன. இந்த விலை இன்று (ஜூன் -26) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Leave a Response