பாஸ்போர்ட்டில் இடம்பெறும் ஹிந்தி மொழி…

Passport-Office-Trivandrum
இனி புதியதாக வரும் அனைத்து பாஸ்போர்ட்டுகளிலும் இனி ஆங்கிலத்துடன், இந்தி மொழியும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துரை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

Leave a Response