வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் மகள்…!

sreedevi
ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை. 1967ல் கந்தன் கருணை திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை ஃபிலிம்ஃபேர் விருதினையும் வென்றுள்ளார்.

கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

1967 முருகன்
1969 நம் நாடு
1969 துணைவன்
1970 அகத்தியர்
1970 பென் தெய்வம்
1971 பாபு
1971 யானை வளர்த்த வானம்பாடி மகன்
1972 என்ன கனிமுத்து
1972 மலை நாட்டு மங்கை
1972 வசந்த அறைகள்
1973 நண்பன்
1973 தெய்வ குழந்தைகள்
1973 பிரார்த்தனை
1973 பாரத விலாஸ்
1974 திருமாங்கல்யம்
1974 திருடி
1974 எங்கள் குல தெய்வம்
1974 அவளுக்கு நிகர் வேல்
1976 தசாவதாரம்
1976 மூன்று முடிச்சு
1977 காயத்ரி
1977 கவிக்குயில்
1977 16 வயதினிலே
1977 சாந்தடாம்மா சாய்ந்தாடு
1978 இளைய ராணி ராஜலட்சுமி
1978 யமுனா கங்கா காவேரி
1978 டாக்ஸி டிரைவர்
1978 வணக்கத்துக்குரிய காதலியே
1978 இது எப்புடி இருக்கு
1978 மச்சான பாத்திங்களா
1978 மனிதரில் இத்தனை நிறங்கள்
1978 முடிசூடா மன்னன்
1978 பைலட் பிரேம்நாத்
1978 சிகப்பு ரோஜாக்கள்
1978 ஆண்கள்
1978 கண்ணன் ஒரு கைக்குழந்தை’ ‘
1978 ராஜாவுக்கேத்த ராணி
1978 சக்கபோடு போடு ராஜா
1979 அரும்புகள்
1979 தர்ம யுத்தம்
1979 கல்யாண ராமன்
1979 Galil ‘ஒரு ஒர்’ ‘
1979 கவரிமான்
1979 நீலா மலர்கள் ஜோதி
1979 நான் ஒரு கை பார்க்கிறேன்’ ‘
1979 பட்டாக்கத்தி பைரவி
1979 சிகப்புக்கல் மூக்குத்தி
1979 லட்சுமி லட்சுமி
1979 தாயில்லாமல் நான் இல்லை
1980 குரு
1980 ஜானி அர்ச்சனா
1980 வறுமையின் நிறம் சிவப்பு
1980 விஸ்வரூபம்
1981 பால நாகம்மா
1981 தெய்வ திருமணங்கள்
1981 சங்கர்லால்
1981 மீண்டும் கோகிலா
1981 ராணுவ வீரன்
1982 மூன்றாம் பிறை
1982 தேவியின் திருவிளையாடல்
1982 தனிக்காட்டு ராஜா
1982 போக்கிரி ராஜா வனஜா
1982 வாழ்வே மாயம்
1982 வஞ்சம்
1983 அடுத்த வாரிசு
1983 சந்திப்பு கீதா
1985 மீனாட்சியின் திருவிளையாடல்
1986 நான் அடிமை இல்லை
2012 இங்கிலீஷ் விங்கிலிஷ்
2015 புலி

போன்ற படங்களில் நடித்த இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். பாலிவுட் ஹீரோயினில் சூப்பர் ஸ்டார் என்று பெயர் எடுத்தவர் ஸ்ரீதேவி! இவருக்கு ஜானவி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவரது மூத்த மகள் ஜானவி கபூர் விரைவில் திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. எப்போதும் பார்ட்டி, கிளப் என்று தான் ஜானவி கபூர் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு நாள் தனது மூத்த மகளின் மொபைல் ஃபோனை பார்த்த ஸ்ரீதேவி அழுதேவிட்டாராம். தன் மகள் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்ந்த ஸ்ரீதேவி, அவரது கணவரிடம் அதுபற்றி கூறி மகளை கண்டிக்க சொல்லியுள்ளார்.

இதன் காரணமாக ஸ்ரீதேவியும் அவரது கணவர் போனி கப்பூர் இருவரும் சேர்ந்து தங்களது மகள் ஜானவி கப்பூரை தற்காலிகமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாலிவுட் சினிமா செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Leave a Response