விரைவில் அதிரவிருக்கும் அட்டு…

Attu-Movie-Teaser
டிரீம் ஐகான் பிலிம் புரொடக்‌ஷன் எஸ் அன்பழகன் தயாரிபில் ஸ்டுடியோ 9 சுரேஷ் வெளியிடும் படம் அட்டு. இப்படத்தில் ரத்தன் லிங்கா இயக்குநராக அறிமுகம் இந்தப் படத்தில் ரிஷி ரித்விக் – அர்ச்சனா கவி ஜோடி அறிமுகமாகிறார்கள். இப்படத்தின் இசையமைப்பாளர் போபோ ஷசி.

ரத்தன் லிங்கா,அவர்கள் அட்டுவில் வடசென்னை மக்களின் வாழ்வியலை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார். அதுமட்டு இன்றி அட்டு என்றால் யாருக்கும் அடங்காதவன் என்று பொருள். வட சென்னையில் நடந்த உண்மைச்சம்பவத்தை மையப்படுத்தி தான் இந்தப்படம் உருவாகிஉள்ளது.

இத்திரை படம் வரகிற மார்ச் 31 வெள்ளிகிழமை வெளியாக உள்ளது. இப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் சென்று காணுங்கள்.

Leave a Response