தமிழகத்திற்கு ரூ.3.14 லட்சம் கோடி கடனா!!! தமிழகத்தின் நிலை??..

jayakumar(N)
தமிழக பட்ஜெட் அறிக்கையில் தமிழகத்திற்கு ரூ.3,14,366 கோடி கடன் உள்ளது என அரசு அறிவிப்பில் தெரிவிக்கபட்டிருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சி 6.5 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருவாய் பற்றாக்குறை: 15,994 கோடியாகவும், அரசின் செலவு: 175,357 டியாகவும்,அரசு ஊழியர்களுக்கான சம்பளம்: ரூ.46,332 கோடியாகவும்ஓய்வூதியம்: ரூ.20,577 கோடியாகவும் இருக்கும் எனவும்,கட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 7 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்.கால்நடை
பராமரிப்புக்கு ரூ.1.,161 கோடி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ரூ.3.14 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில் தமிழகத்தின் நிலைமை என்னாகும், தமிழகமக்களின் நிலைமை என்னவாகபோகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது! இந்நிலை மாற அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் என அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது….

Leave a Response