நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

vishaஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. பல திரையுலக பிரபலங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வரும் 20ஆம் தேதி ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Response