கவண் படத்தின் பாடல் டீசரை தனுஷ் இன்று வெளியிடுகிறார்


kavan-happy-new-year-song-teaser-release-today-in-twitter-by-dhanushகே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் கவண். இப்படத்தில் ஹீரோயினாக மடோன செபஸ்டின் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் டி.ராஜேந்தர் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

தற்போது இப்படத்தின் பாடல் டீசரை நடிகர் தனுஷ் இன்று இரவு 7 மணிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார்.


 

Leave a Response