தொண்டன் படக்குழுவினர் கே.பாலசந்தர் அவர்களுக்கு நினைவு அஞ்சலி


thondan-movie-team-paid-tribute-to-iyakunar-sigaram-k-balachander-on-2nd-memorial-anniversary-at-thondan-shooting-spot-6

அப்பா படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கும் படம் ‘தொண்டன்’. இப்படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை வசுந்தரா தேவி பிலிம்ஸ் சார்பில் ஆர்.மணிகண்டன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் “தொண்டன்” படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.

சமுத்திரக்கனி அவர்கள் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின்  உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். படப்பிடிப்பு குழுவினரும் மலர் தூவி மரியாதை செய்தனர்.


Leave a Response