மனிஷா யாதவிற்கு விரைவில் திருமணம்

manisha77‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘சென்னை 28 2’ படத்தில் ‘சொப்பன சுந்தரி’ படலுக்கு நடனமாடியுள்ளார்.

தற்போது மனிஷாவிற்கு பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரை காதலிப்பதாகவும், அடுத்த வருடத்தில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

தன்னை அறிமுகப்படுத்திய பாலாஜி சக்திவேலின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு அணுகியபோது மறுத்துவிட்டாராம் மனிஷா.

Leave a Response