தலைமைச் செயலாளர் ராம் மோகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை


whatsapp-image-2016-12-21-at-10-34-36-amதமிழக அரசின் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ராம் மோகன் ராவ் மற்றும் அவரது மகனின் வீடு, அலுவலகம், உறவினர்களின் வீடுகள் என சுமார் 10 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ராமமோகன் ராவ் வீட்டில் சோதனை நடப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

Leave a Response