நடிகை கரீனா கபூருக்கு ஆண் குழந்தை பிறந்தது

 


kareena-e1429883247968பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கும் கரீனா கபூருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படத்தில் நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவர் கர்ப்பமானதைத் தொடர்ந்து படத்தில் நடிப்பதை நிருத்தினார்.

இந்நிலையில், மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் கரீனா கபூருக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு ‘தைமர் அலி கான்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.


 

Leave a Response