’வி.ஐ.பி 2’ படத்தில் பாலிவுட் நடிகை கஜோல்

cz4rk-xxuaefhmpசவுந்தர்யா ரஜினிகாந்த இயக்கத்தில் தனுஷ், அமலாபால் ஆகியோர் நடிக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.

இப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நடிக்க இருப்பதாக படக்குழு கூறியிருந்தது. இந்நிலையில் கஜோல் தனது டுவிட்டர் பக்கத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு தமிழில் புதிய குழுவுடன் நடிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். படத்தின் முதல் நாள் சூட்டிங்கில் எடுத்த போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

Leave a Response