நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு மோடி வாழ்த்து


rajnikanth-modiஇன்று 66-வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று 66-வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!, நல்ல ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.


 

Leave a Response