சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் ’தொண்டன்’


dsc_0056aவசுந்தராதேவி சினிபிலிம்ஸ் மற்றும் நாடோடிகள் இணைந்து வழங்கும் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் ’தொண்டன்’.

அச்சம் என்பது மடமையடா, கிடாரி, பலே வெள்ளையத் தேவா உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை தமிழகம் முழுவதும் வசுந்தராதேவி சினிபிலிம்ஸ் சார்பில் வெளியிட்ட ஆர்.மணிகண்டன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்பட த்தில் சமுத்திரக்கனி, விக்ராந்த், நமோ நாராயணன், தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர்.


 

Leave a Response