முதல் முறையாக ஐ.நா.,வில் தீபாவளி கொண்டாட்டம்


hdஐக்கிய நாடுகள் சபையில் நேற்று முதல் முறையாக தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக தீபாவளி பண்டிகை நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதை ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பரூதின் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 

Leave a Response