சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவிய ’கல்யாணம் முதல் காதல் வரை’ அமித்


amithசின்னதிரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்றவர்கள் பலர். சந்தானம், சிவகார்திகேயன் ஆகியோர் சின்னதிரையில் இருந்து வந்தவர்கள் தான்.

இதை தொடர்ந்து வெள்ளித்திரைக்கு வருவபர் அமித். இவர் ’கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர்.

பாலிவுட்டில் பெரிய வெற்றி பெற்ற படம் என்.ஹச்-10, இந்த படத்தை தமிழில் கர்ஜனை என்ற பெயரில் ரீமேக் செய்யவுள்ளனர்.

இந்த படத்தில் அமிதிற்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார்.


 

Leave a Response