ஜீ.வி.பிரகாஷ் நடிக்க போகும் 4ஜி..!

g-v-prakash-kumar-images-2

தமிழ்சினிமாவின் பிசியான ஹீரோவாக மாறிவிட்டார் ஜீ.வி.பிரகாஷ் தற்போது இவர் ராஜீவ் மேனன் இயக்கும் படம், சசி இயக்கும் படம் என மூன்று படங்களில் நடிக்கவிருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். அத்துடன், சி.வி.குமாரின் திருக்குமரன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கட் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்துக்கு 4ஜி என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புதிய படம் விரைவில் தொடங்க உள்ளது.

Leave a Response