றெக்க சிறகடிக்குமா..? குழப்பத்தில் விஜய் சேதுபதி

unnamed-1

ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபது நடிப்பில் வரும் ஆயுதபூஜை அன்று வெளியாகயுள்ள திரைப்படம் றெக்க. இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (27/09/16) பிரசாத் லேப்பில் நடைப்பெற்றது, இதில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி படத்தை பற்றி பேசும் போது ஒரு நம்பிக்கை தண்மை இல்லாமல் பேசியது போல் காணப்பட்டது.

படத்தைப்பற்றி பேசிய விஜய்சேதுபதி இந்த திரைப்படம் எனக்கு வெற்றியை தருமா..? இல்லை தோல்வியை தருமா என்று தெரியவில்லை ஆனால் நான் இந்த திரைப்படம் நடிக்கும் போது எனக்கு ஒருவிதமான போதை மட்டும் இருந்தது இதன் பின் நான் இதைப்போன்ற பானியில் நடிப்பேனா.? என்பது கூட சந்தேகம் தான் ஆனால் கண்டிப்பாக இதைப்போன்ற படம் நடிப்பேன் என்று கூறினார்.

இவர் பேசுகையில் நாம் கவனித்த விஷயம் ஒன்று இந்த திரைப்படத்தின் மீது நம்பிக்கை தன்மை இல்லாமல் பேசியுள்ளார் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

unnamed-2

Leave a Response