வைரலாக பரவும் ராதிகாவின் புகைப்படம்..!

1472809982-9995 (1)

சமீபத்தில் நடிகை ராதிகாவின் மகள் ரேயான் திருமணம் மாமல்லபுரத்தில் நடந்தது. கிரிக்கெட் வீரர் மிதுனை ரேயான் மணந்தார். திரையுலகின் பல பிரபலங்கள் பங்கேற்ற இந்த திருமண விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.தனது மகளின் திருமணத்தின் போது ராதிகா அழுத புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. மகளின் திருமணத்தின் போது என்ன செய்வதென்று தெரியாமல் சந்தோஷத்தில் ராதிகா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

Leave a Response