“கிடாரி” – சினிமா விமர்சனம்

Kidaari-Teaser

பல பல தொல்விகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் நடிகரும் தயாரிப்பாளரும் ஆன‌ சசிகுமாரின் அடுத்த மகத்தான சொதப்பல் இந்த “கிடாரி”..

பிரசாந்த் முருகன் இயக்கத்தில் சசிகுமார், நிக்கிலா விமல், வேலா ராமமூர்த்தி, மு.ராமசாமி, வசுமித்ரா, சுஜா வருனி, சோபா மோகன், கலை, தெனாலி. ஆகியோரின் நடிப்பில் இன்று வெள்ளிகிழமை வெளியாகியுள்ள திரைப்படம் ” கிடாரி”.

இந்த திரைப்படத்தின் கதையை பெருத்தவரை எனக்கு இன்னொரு பெர் இருக்கு திரைப்படத்தின் கதைத்தான் இது என்ன கிலைமேக்சில் கொஞ்சம் வித்தியாசம் அவ்ளோதான்.

என்னடா இந்த மாதிரி சொல்லுரன்னு பாக்குரிங்களா அட ஆமாங்க அந்த படத்துல ஒரு நாற்காலிக்கு சண்டை போடுவாங்க இந்த படத்துல தல கட்டு ஆவுரதுக்கு எப்படி சூழ்ச்சி நடக்கின்றது அது மட்டும் அல்ல கடைசியில் அந்த தல கட்டாக சசி ஆனாரா இல்லை வேலா ராமமூர்த்தி ஆனாரா இல்லை வெறுயாராவது ஆனார்களா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை சுறுக்கம்..

நடிகர்களின் நடிப்பை பொருத்தவரை சசிகுமார் தனது நடிப்பில் கொஞ்சம் தேரியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும் அது வரைக்கும் சந்தோஷம்.

நிகிலா விமல் தனது மொதல் படத்துக்கும் இந்த படத்துக்கும் ரொம்ப வித்தியாசமாகவும் தனது நடிப்பில் கொஞ்சம் ரசிகர்களையும் வளைத்து போட்டுவிடுவார். சசிகுமாரின் புன்னியத்தில் இன்னும் கொஞ்சம் நாட்கள் இந்த தமிழ் சினிமாவில் தலையை காட்டுவார் என்று தான் சொல்ல வேண்டும்.

வேலா ராமமூர்த்தியை பெருத்தவரை அவரை மிக சரியாக பயண் படுத்தியுள்ளார் அவரிடம் இருந்து எந்த அளவுக்கு நடிப்பை வாங்க முடியுமோ அந்த அளவுக்கு வேலையை வாங்கியுள்ளார். இவர் தமிழ் சினிமாவின் இன்னொரு பிரகாஷ் ராஜ் என்று தான் சொல்ல வேண்டும். மற்றும் படத்தில் நடித்த அனைவரும் தங்களது பங்கை நடிப்பால் வெளி படுத்தியுள்ளனர் அனைவருக்கும் பாராட்டுக்கள்..

கிடாரி படத்துக்கு நல்ல ஒபனிங் கிடைத்தாலும் என்ன சோகம் என்றால் திங்கள் கிழமை முதல் மீண்டும் ஜோக்கர் தர்மதுறை ஆகிய படங்கள் தான் மீண்டும் திரையரங்குகளில் ஓட்டப்படும் என்று நினைக்கின்றோம்..

இயக்குநருக்கு ஒரு கேள்வி நீங்க சாதிய பத்தி பேச எங்க தமிழ் சினிமாதான் உங்களுக்கு கிடைத்ததா நீங்கள் பேசிய சாதியை பற்றி எங்களுக்கு தெரியும் ஆனால் எந்த சாதியிலும் இந்த அளவுக்கு ரத்தம் தெரிக்க வில்லை அப்படி தெரித்தாலும் அதை காட்ட நியூஸ் டீ.வி உள்ளது நீங்கள் சசிகுமாரின் காசை வாங்கி இதை எங்களுக்கு சொல்லனும் அப்படின்னு அவசியம் இல்லை.. அதே போன்று இறுதியில் சசி பட்டு வேட்டி பட்டு சட்டை கூலிங் கிலாஸ் அப்படின்னு வரும் போது நமக்கு அப்போ எதுக்கு டா ஆரம்பத்துல இருந்து நீங்க ரத்த சரித்திரம் படத்துல வர்ரா மாதிரி மாரி மாரி வெட்டிக் கிட்டிங்க அப்படின்னு நம்மல நினைக்க வைக்கின்றார்.

மொத்ததில் இந்த கிடாரி வைத்து சசிகுமாரை செஞ்சிட்டிங்க பாஸ்..

மொத்ததில் இந்த கிடாரி தமிழ் சினிமாவுக்கு பிடிக்காத பிடாரி…

Leave a Response