அட ஆமாங்க ஆதிபகவான் என்ற படத்துக்கு அப்புரம் அமீர் எங்க போனாருன்னே தெரியாத அளவுக்கு அவருடைய மார்க்கெட் கானாமல் போனது ஆனால் தற்போது அமீர் ஓரு கதையுடன் ஆர்யாவை சந்தித்து அந்த கதையை சொல்லியுள்ளார் அதற்கு ஆர்யாவும் கதையை ரசித்ததும் இல்லாமல் நான் இதில் நடிக்க தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது ஆர்யா கடம்பன் படத்தில் ராகவ் இயக்கத்தில் நடித்துக் கொண்டு இருப்பதால் இதற்கு அடுத்து இதில் நடிக்க தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். அமீர் இப்போது அவரது படத்திற்கு ஒரு நல்ல தயாரிப்பாளரை தேடி வருவதாக நமக்கு தகவல் வந்துள்ளது அமீரின் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நயந்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்றுவருவதாக தற்போதைய தகவல் கிடைத்துள்ளது.
ஆர்யா கதைக்காக ஒப்புக் கொள்ளாவிட்டாலும் நயனுக்காக ஒப்புக் கொள்வார் என அமீருக்கு தெரிந்துள்ளது..