கிடாரிக்கு வரிச்சலுகை கிடையாது..!

kidaari-tamil-poster

சசிகுமார் சமீபத்தில் தயாரித்த, நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை. இந்நிலையில் அவர் கிடாரியைத்தான் அதிகம் நம்பியுள்ளார். பிரசாத் முருகன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நிகிலா விமல், நெப்போலியன் நடித்துள்ளனர்.

கோவில்பட்டி, சாத்தூர் பகுதிகளில் கிடாரியின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். வன்முறை அதிகம் என்பதால் படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதனால் அரசின் 30 சதவீத வரிச்சலுகை இல்லாமல் செப்டம்பர் 2 கிடாரி வெளியாகிறது.

Tags:

Leave a Response