நான் அப்படி எந்த உதவியும் செய்யவில்லை – விஜய்சேதுபதி

Vijay-Sethupathi-Gaana-song-for-Pei-movie

நடிகர் விஜய் சேதுபதி நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தர்மதுரை. அப்படத்தில் தான் பெற்ற சம்பளத்தில் பாதியை அப்படியே குழந்தைகளின் நலனுக்காக கொடுத்துவிட்டார் என்று சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியது. இதனால் அவரை பலரும் பாராட்டி வந்தனர்.

இந்நிலையில், தான் அப்படி எந்த உதவியும் செய்யவில்லை என்று விஜய்சேதுபதி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.உண்மையை நேர்மையாக கூறிய அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

1472453425-4847

Leave a Response