ஜீவா நடிக்கும் புதிய படம் கீ

1471609830-5509
செல்வராகவனின் முன்னாள் அசிஸ்டெண்ட் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி நடிக்கும் படத்தை மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு கீ என்று பெயர் வைத்துள்ளனர்.
நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் பத்மசூர்யா நடிக்கிறார். மேலும், ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
இது தவிர நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற படத்திலும் ஜீவா நடிக்கிறார். அக்டோபரில் அவர் நடித்துள்ள கவலை வேண்டாம் திரைக்கு வருகிறது.

Leave a Response