ராஜுமுகனின் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியாக பலதரப்பட்ட மக்களை கவர்ந்தது, அது மட்டும் அல்ல இந்த படம் எல்லா பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் அனைவருமே இந்த திரப்படத்தை பாராட்டினார்கள்.
தற்போது தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் இந்த படத்தைப் பற்றி தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார், தனுஷ் கூறியதாவது : “இந்த படத்தில் நான் யாரை பாராட்டுவது இயக்குநரையா இல்லை நடிகர், நடிகைகளையா, இல்லை இசையமைப்பாளரையா என்று தெரியவில்லை எனது கண்களில் கண்ணீர் மட்டும் தான் இருக்கின்றது”. என்று கூறியுள்ளார் தனுஷ்..