விற்று தீர்த்தது “றெக்க”: விரைவில் திரையில்..!

rekka

 

காமன் மேன் பிக்சர் தயாரிப்பில் ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் லட்சுமி மேனன் இனைந்து நடிக்கும் படம் “றெக்க”, இப்படத்தின் படபிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பேங்க்ஹாக்கில் நடந்தது இதில் ஒரு பாடலும் படத்தின் சில காட்சிகளும் எடுத்ததாக நமக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இப்படத்தின் எல்லா வேலைகளும் முடிந்த நிலையில் இப்படத்தின் தமிழ்நாட்டு உறிமையை ஓர் புதிய தயாரிப்பாளர் வாங்கியுள்ளார் அந்த கம்பெனியின் பெயர் “சிவ பாலன் பிக்சர்ஸ்” இவர் இந்த படம் மட்டும் இல்லாமல் ராகவா லாரண்ஸ் நடித்துள்ள “மொட்ட சிவா கொட்ட சிவா” படத்தையும் இவர் தான் தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யவுள்ளார்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஓரு நல்ல கமர்சியல் என்டர்டெய்னராக வந்துள்ளதாக தெரிகின்றது. கூடிய விரைவில் இந்த படத்தை மக்கள் அனைவரும் திரையில் கண்டு கலிக்கலாம்..

Leave a Response