காற்று வெளியிடைக்கு பிள்ளையார் சுழி போட்ட தில் ராஜா..!

காற்று வெளியிடை, மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் படபிடிப்பை முடித்துள்ள நிலையில் இப்படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது. தில் ராஜா அவர்கள் இந்த படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியிட மணிரத்தினத்திடம் நல்ல விலைக்கு கேட்டதால் அவருக்கு அந்த உரிமையை  கொடுத்துள்ளார். தில் ராஜா இதற்கு முன்பு ஒகே கண்மணி படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Response