சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கதிராமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக முறையான...

ஆஸ்திரேலியா அணியுடனான தொடரைக் கைப்பற்றி சர்வதேச கிரிக்கெட் ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில்...

  வடகொரியா, வெனிசுலா உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல அந்நாட்டு அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழையும்...

இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் “பாரிஸ் பாரிஸ்” திரைப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் புகழ்பெற்ற இயக்குனர்-தயாரிப்பாளர் KP குமாரனின் மகனும், இரண்டாம் தலைமுறை தயாரிப்பாளருமான...

தமிழகத்தில் டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாத அரசு அகல வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் நோய்...

  கோயில்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவதை எதிர்த்து திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழியைச் சேர்ந்த ராம்குமார் என்ற வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார். கோவில் திருவிழாக்களில்...

 அன்புள்ள பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே ‘எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் வெள்ளித் திரையில்இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து‘தீயா வேலை செய்யணும் குமாரு', ‘நெடுஞ்சாலை', ‘பொன்மாலைபொழுது', ‘இவன் வேற மாதிரி', ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்', ‘காஞ்சனா - 2' போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்C.சத்யா. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா.  இதுவரை 15 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். எண்ணிக்கை ரொம்ப கம்மியா இருக்குன்னு நினைக்குறீங்களா? அதுக்கான பதிலையும் அவரே சொல்லிட்டாருன்னா பாருங்களேன். சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளும் இவர் ஒருவரே அதிக மெனக்கெட்டு அவுட்புட் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இவர்தேர்வு செய்யும் படங்களின் பாடல்களும் இளைஞர்கள்  மத்தியில்ரிப்பீட் மோடில் இருந்து கொண்டே இருக்கிறது. உங்களுக்குள்ள நல்ல திறமை இருக்கே டக்கு டக்குன்னு அடுத்தடுத்தபடங்களை புக் செஞ்சிட்டு பணம் சம்பாதிக்க வேண்டியது என்ற கேள்விக்கும் அற்புதமான பதிலை தருகிறார் சத்யா....

  டெல்லி உயர் நீதிமன்றத்தில் வி.டி.மூர்த்தி என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், ’வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்ஆகிய நிறுவனங்கள், இணையம்மூலம் அளிக்கும்...

கர்நாடக மாநிலம் குடகு பேடிங்டன் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்களை தினகரன் நேரில் சந்தித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : எனக்கு அதரவு...

  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 1 கோடி ரூபாயாக இருந்த மோடியின் சொத்து மதிப்பு தற்போது 2 கோடியாகியுள்ளது.   சொத்து மதிப்பு...