‘ஆம்லேட் திருடன் வந்துட்டான்’ – ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் டீசர்….

b20e0b53-5167-4b41-a3c0-ff819f8f7e62

அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் விஜய் சேதுபதியுடன் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி – கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் நடிக்கும் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தை ஆறுமுக குமார் இயக்கி வருகின்றார். இப்படத்தில் நாயகியாக நிகாரிகா கொனிதலா அறிமுகமாகிறார். படத்தில் ரமேஷ் திலக், விஜி சந்திர சேகர் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இதன் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது . ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் அடுத்த மாதம் இருக்கும் என்றும் மேலும் இப்படம் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response