சினிமா
“திருந்துடா காதல் திருடா” திரைப்பட இசை வெளியீட்டு விழா – காணொளி:
"திருந்துடா காதல் திருடா" திரைப்பட இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் ஒரு சந்திப்பு "திருந்துடா காதல் திருடா" திரைப்பட இசை வெளியீட்டு விழா
ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கவனமாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ஞானராஜசேகரன் – “ராமானுஜன்” விமர்சனம்:
கணக்குப்பாடம் என்றாலே என்று பலருக்கும் வேப்பங்காயாக கசக்கும் நிலையில் கணிதமே உலகம் என வாழ்ந்து, நாளைய கணிதத்தை நேற்றே கண்ட கணித மேதை ராமானுஜனின்...
ஆர்யா படத்தின் ஷூட்டிங் முடிந்தது…!
மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் படம் தான் ‘மீகாமன்’. இந்தப்படத்தில் ஆர்யாவுடன் ஏழு வில்லன்கள் மோதுகிறார்கள் என்பதாலேயே ரசிகர்களின் கவனம் மட்டுமல்ல, திரையுலகினரின் கவனமும்...
மார்க்கெட்டில் கட்டிப்புரண்டு சண்டைபோட்டார் கிஷோர்..! பொதுமக்கள் அதிர்ச்சி..!
வில்லன், குணசித்திர நடிகர், கதாநாயகன் என்கிற கணக்கெல்லாம் நடிகர் கிஷோரிடம் கிடையாது. தனக்கு கேரக்டர் பிடித்து விட்டால் இதில் மூன்றில் எதிலும் நடிக்க தயங்கமாட்டார்....
நளனும் நந்தினியும் – விமர்சனம்:
நளனுக்கு(மைக்கேல்) சினிமாவில் உதவி இயக்குனராவது லட்சியம். எம்.பி.ஏ படிக்கும் மாமன் மகள் நந்தினி(நந்திதா) மீது காதல். சின்ன விஷயத்திற்காக இரண்டு குடும்பமும் சண்டை போட்டு...
சரத்குமாருக்கு வில்லன் அவரே தான்..!
சரத்குமாரின் வெற்றிப்பட பட்டியலை எடுத்துப்பார்த்தால் அதில் பல படங்கள் அவர் இரட்டை வேடங்களில் நடித்த படங்களாகத்தான் இருக்கும். ‘நாட்டாமை’, ‘நட்புக்காக’, ‘சூர்யவம்சம்’ ஆகிய படங்கள்...
‘லவ் பண்ணினா லைப் நல்லா இருக்குமாம்” சொல்கிறார் ஸ்வாதி..!
சின்ன கதை.. ஆனால் அதை சுவாரஸ்யமான திரைக்கதையால் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியும் என்கிற சூட்சமம் தெரிந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்கிற மாதிரியான உணர்வை...
ட்ரெய்லரிலேயே எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ‘திருடன்-போலீஸ்’..!
நல்ல படங்களாக மட்டுமே தயாரிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் எஸ்.பி.பி.சரண் தயாரித்துள்ள படம் தான் ‘திருடன் போலீஸ்’. அட்டகத்தி’ தினேஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தை கார்த்திக்...