Tag: New movie

க்ரைம் பின்னணியில் ஓர் அதிரடி ஆக்ஷன் படமாக 'சீசர் ' உருவாகியுள்ளது. இதில் சிரஞ்சீவி சார்ஜா , பாருல் யாதவ் , வி.ரவிச்சந்திரன் , பிரகாஷ்ராஜ் , நாகி நீடு நடித்துள்ளனர் . 'சீசர்' படத்தை எழுதி இயக்கியுள்ளார் வினய் கிருஷ்ணா .  படத்தை த்ருதி கிரியேஷன்ஸ்தயாரித்துள்ளது. படத்துக்கு ஒளிப்பதிவு-அஞ்சி மற்றும் ராஜேஷ் கட்டா , இசை -  சாந்தன் ஷெட்டி , இணை தயாரிப்பு - வினய் கிருஷ்ணா. 'சீசர் 'படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் , மைசூர் என்று தொடங்கி உச்சக் கட்டக்  காட்சி  சபரிமலையில் நடந்து முடிந்துள்ளது. சபரிமலையில் இதுவரை அனுமதி கிடைத்திடாத பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. குற்றப் பின்னணியில் பரபரப்பான க்ரைம் கதையில் அதிரடியாக  ஆக்ஷன் காட்சிகளுடன் படம் உருவாகியுள்ளது. தமிழகத் திரைகளில் விரைவில் வரவுள்ளது. ஓர் அதிரடி ஆக்ஷன்  அனுபவத்துக்குத் தயாராக இருங்கள்.

நடிகர், இயக்குநர் என இரண்டு பாதைகளில் பயணிக்கும் சமுத்திரகனி. தமிழில் தான் இயக்கிய "நாடோடிகள்" படத்தை "சம்போ சிவ சம்போ" என்ற பெயரில் ரவிதேஜாவை...

நல்ல திரைக்கதைகள் எங்கிருந்தாலும் அதை தேடி தேடி எடுத்து வந்து படமாக்கி அவர்களுக்கு பெருமை தேடித் தருவதை வாடிக்கையாக கொண்டவர் வெற்றிமாறன். அப்படி வெற்றிமாறன்...

விரைவில் தமிழ் புத்தண்டிற்கு வெளிவரவிருக்கும் ராகவா லாரென்ஸ் நடித்த சிவலிங்கா படத்தை தொடர்ந்து இயக்குநர் கரு.பழனியப்பன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் இவர்....